Sunday, 19 July 2015
*நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரைகிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015!!
அல்லாஹ்வின் அளப்பெறும் கருணையினால் 18/07/15 அன்று வடகரையில் நபிவழி முறையில் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது !!
ஆண்கள்,பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார்கள்.சகோ ஷாகுல் ஹமீது அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தினார்கள்.
ஏகத்துவ எதிர்ப்பாளர்களின் விசமப்பிரச்சாரத்திற்கு மத்தியிலே அல்லாஹ்வின்தூதரின் வழிமுறையை நடைமுறைப்படுத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹ்வின் அளப்பெறும் கருணையினால் 18/07/15 அன்று வடகரையில் நபிவழி முறையில் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது !!
ஆண்கள்,பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார்கள்.சகோ ஷாகுல் ஹமீது அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தினார்கள்.
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை 2015நோன்பு பெருநாள் ஃபித்ரா முழு விபரம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளையின் 2015 நோன்பு பெருநாள் ஃபித்ரா வரவு&செலவு மற்றும் வினியோகம்!!
ஃபித்ரா வரவு :
உள்ளூர் வசூல் ============= 89,574
தலைமை மூலம் வரவு ============ 38000
மொத்தம் ===================== 1,27,574
ஃபித்ரா செலவு :
அரிசி ===================== 54850
மாடு வகைக்கு================ 34800
மளிகை சாமான்கள்&காய் கறி===== 37924
செலவு மொத்தம்==============1,27,574
ஃபித்ரா வழங்கிய விபரம்:
17/07/15 அன்று 603 ஏழைகளுக்கு தலா மூன்று கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது!!
18/07/15 அன்று காலை சுபுஹ் தொழுகைக்கு பின்பு தலா ஒருவருக்கு 1/2 இறைச்சி மற்றும் காய்கறி மளிகை சாமான்கள் 320 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது!!!
தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். [02:274]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை ஃபித்ரா வரவு 2015
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை ஃபித்ரா வரவு 2015
------------------------------------------------------------
- தைக்கா தெரு 15404
- தீ.ப. தெரு 10300
- மதரஸா தெரு 7200
- மெயின்ரோடு 6230
- அண்ணாவி தெரு 6080
- பள்ளிவாசல் தெரு 5481
- தண்ணீர்டாங்க் தெரு 5300
- ஷெரீஃப் நகர் 1வது தெரு 1500
- ஷெரீஃப் நகர் 2வது தெரு 5000
- ஷெரீஃப் நகர் 3வது தெரு 2010
- ஷெரீஃப் நகர் 6வது தெரு 1000
- காவல் தெரு 4600
- சேர்வாரன் தெரு 3670
- காசியார் தெரு 2250
- மூன்றுசுழிரோடு 1900
- ரஹ்மானியாபுரம் 1724
- பண்டாரி தெரு 1600
- த.மு. தெரு 1500
- அ.உ. தெரு 1100
- ந.கோ தெரு 800
- கி.மு தெரு 500
- ஜாஹீர்உசேன்நகர் 3வது தெரு 2325
- ஜாஹீர்உசேன்நகர் 4வது தெரு 400
- ஜாஹீர்உசேன்நகர் 5வது தெரு 500
- ஜாஹீர்உசேன்நகர் 6வது தெரு 300
- தவ்ஹீத் ஜமாத் மாநிலதலைமை 38000
---------------------
மொத்தம் 127574
----------------------
Saturday, 20 June 2015
சங்கை மிகு ரமலான்!! 2015
சங்கை மிகு ரமலான்!! 2015
நெல்லை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக வடகரை ''தவ்ஹீத் மர்ஹஸி''ல் நோன்பு திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடும் கியாமுல் லைல் எனும் இரவுத்தொழுகை தொழுவதற்கும் ,பெண்களின் இரவுத்தொழுகைக்காக தனி இடவசதியும்
அதை தொடர்ந்து சிறப்பு பயானும் நடை பெற்று வருகின்றது !!
நோன்பாளிகளிக்கு நோன்புகஞ்சி வழங்கிட நன்கொடையளித்த நல் உள்ளங்களுக்கும் இந்தப்பணியினை சிறப்பாக செய்து கொண்டிருகின்ற கொள்கை சொந்தங்களுக்கும் நன்றியினையும்,ஈருலக வெற்றியையும் தந்தருள்வானக என்று இறைவனை வேண்டுகிறோம்!!
ஒன்றுக்கு பத்து என நன்மையை வாரிவழங்கும் இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் மட்டும் நுழையக்கூடிய ''ரய்யான்''என்னும் வாசல் வழியாக சொர்க்கத்தை அடையும் பாகியத்தை உங்களுக்கும் எங்களுக்கும் ,தந்தருள்வானக!!

Friday, 24 April 2015
தெருமுனைக்கூட்ட வீடியோ - 27.03.2015
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை சார்பாக 27.03.2015 அன்று நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்தில் சகோ. அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றிய அவதூறுகளை பரப்பாதீர்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! என்ற தலைப்பிலான உரை.
Thursday, 26 March 2015
மாபெறும் மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!
இன்ஷா அல்லாஹ் !! நாளை 27/03/15வெள்ளிகிழமை மாலை 6 மணிக்கு வடகரை தைக்காத்திடலில் மாபெறும் மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!
உரைநிகழ்த்துபவர்கள் !!
சகோ :மைதீன்
தலைப்பு :வட்டி ஓர் வன்கொடுமை
சகோ :அபூபக்கர் ஸஅதி
தலைப்பு :அவதூறுகளை பரப்பாதீர் !!அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் !!
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற துஆ செய்யுங்கள் !!
உரைநிகழ்த்துபவர்கள் !!
சகோ :மைதீன்
தலைப்பு :வட்டி ஓர் வன்கொடுமை
சகோ :அபூபக்கர் ஸஅதி
தலைப்பு :அவதூறுகளை பரப்பாதீர் !!அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் !!
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற துஆ செய்யுங்கள் !!
Subscribe to:
Posts (Atom)