Pages
வடகரை
முகப்பு
புகைப்படங்கள்
TNTJ
இஸ்லாம்
நூல்கள்
வீடியோ
Downloads
மர்கஸ்
அள்ளித்தாருங்கள்!
தொடர்புக்கு
Showing posts with label
விழிப்புணர்வு பேனர்
.
Show all posts
Showing posts with label
விழிப்புணர்வு பேனர்
.
Show all posts
Friday, 24 October 2014
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேனர்
குர்பானிக் கழிவுகளை அகற்றுவது சம்மந்தமாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேனர்கள் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது.
தாவா பேனர்
மாற்று மத சகோதரர்களுக்கு இலவச திருக்குர்ஆன் வழங்குவதாக இரண்டு இடங்களில் பேனர் வைக்கப்பட்டது.
Saturday, 26 July 2014
ஃபித்ரா பேனர்கள்
கடந்த 22.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக 4 இடங்களில் ஃபித்ரா குறித்த விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
"ஃபித்ரா" நோட்டிஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளையின் சார்பாக அடிக்கப்பட்ட "ஃபித்ரா" நோட்டிஸ்.
Wednesday, 23 July 2014
சுவரொட்டிகள்
வடகரையில் "பீ.ஜே_யின் பகிரங்க சவால்" மற்றும் "இறைவன் ஒருவனே" சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இரத்ததானம்
இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பேனர், நோட்டிஸ்.
சுவர் விளம்பரம்
2014 ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் பற்றி 6 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)