Showing posts with label ஏகத்துவ பிரச்சாரம். Show all posts
Showing posts with label ஏகத்துவ பிரச்சாரம். Show all posts

Friday, 24 October 2014

தகடு, தாயத்து


இணை வைப்புப் பொருள்கள் அகற்றப்பட்டது.

வட்டி ஓர் வன்கொடுமை



கடந்த 12.10.2014 அன்று அ.உ தெருவில் " வட்டி ஓர் வன்கொடுமை " என்ற தலைப்பில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தாவா பேனர்



மாற்று மத சகோதரர்களுக்கு இலவச திருக்குர்ஆன் வழங்குவதாக இரண்டு இடங்களில் பேனர் வைக்கப்பட்டது.

Saturday, 26 July 2014

ஃபித்ரா ஏன்? ஏதற்கு? வாகனப் பிரச்சாரம்







கடந்த 25.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக ஃபித்ரா ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பில் 21 இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. "ஸதகத்துல் ஃபித்ர்" என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 23 July 2014

குர்ஆன் வகுப்பு


06.06.2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் வைத்து குர்ஆன் வகுப்பு நடந்தது.
உரை : சகோ.தாஹா
தலைப்பு : ரமளானை வரவேற்போம்

தெருமுனைப் பிரச்சாரம்



05.06.2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
உரை : சதாம்
தலைப்பு : ரமளானை வரவேற்போம்

தெருமுனைப் பிரச்சாரம்


05.12.2013 அன்று பெரியபள்ளிவாசல் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.       தலைப்பு : மூட நம்பிக்கைகள்
அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம்


ஜாஹிர் உசேன் நகர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு : சமூக தீமைகள்
அல்ஹம்துலில்லாஹ்...


Tuesday, 22 July 2014

தெருமுனைப் பிரச்சாரம்


18.11.2013 அன்று தைக்காத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு : நாங்கள் சொல்வது என்ன?
அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 19 August 2013

தகடு, தாயத்து

ரஹ்மானியாபுரத்தில் 07.08.2013 அன்று இணைவைப்புப் பொருள்கள் அகற்றப்பட்டன.