Showing posts with label கூட்டுக் குர்பானி. Show all posts
Showing posts with label கூட்டுக் குர்பானி. Show all posts

Friday, 24 October 2014

ஏழைகளுக்குரிய குர்பானித் தோல்



கூட்டுக் குர்பானியில் மீதமிருந்த தொகை மற்றும் கூட்டுகுர்பானியின் 4
மாட்டுத் தோல்கள் மற்றும் 21 ஆட்டுத் தோல்கள் விற்ற தொகை மொத்தம் ரூ.12,000 . இதன் மூலம் 7 ஏழைக்குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் & மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேனர்


குர்பானிக் கழிவுகளை அகற்றுவது சம்மந்தமாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேனர்கள் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது.

கூட்டுக் குர்பானி - 2014



இந்த வருடம் 4 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. பங்கு இறைச்சி மீதத்தில் 125 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.