Showing posts with label வாழ்வாதார உதவிகள். Show all posts
Showing posts with label வாழ்வாதார உதவிகள். Show all posts

Friday, 24 October 2014

ஏழைகளுக்குரிய குர்பானித் தோல்



கூட்டுக் குர்பானியில் மீதமிருந்த தொகை மற்றும் கூட்டுகுர்பானியின் 4
மாட்டுத் தோல்கள் மற்றும் 21 ஆட்டுத் தோல்கள் விற்ற தொகை மொத்தம் ரூ.12,000 . இதன் மூலம் 7 ஏழைக்குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் & மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

அவசர இரத்த தானம்


இரண்டு யூனிட் பி பாசிட்டிவ் இரத்தம் அவசர தானமாக கொடுக்கப்பட்டது.

கூட்டுக் குர்பானி - 2014



இந்த வருடம் 4 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. பங்கு இறைச்சி மீதத்தில் 125 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.

Wednesday, 23 July 2014

நன்கொடை


TNTJ வடகரை கிளையின் சார்பாக TNTJ மாநில தலைமை நடத்தும் சேவை நிறுவனங்களுக்காக ரூ.5150 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Sunday, 17 November 2013

வாழ்வாதார உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வடகரை கிளையின் சார்பாக 17.11.2013 அன்று கூட்டுக் குர்பானி மாட்டுத் தோல் விற்ற ரூபாய் 1050 ஐ சகோதரி மைதீன் பாத்திமா அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...