Saturday, 20 June 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

நெல்லை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக வடகரை ''தவ்ஹீத் மர்ஹஸி''ல்  நோன்பு திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடும் கியாமுல் லைல் எனும் இரவுத்தொழுகை தொழுவதற்கும் ,பெண்களின் இரவுத்தொழுகைக்காக தனி இடவசதியும்
அதை தொடர்ந்து சிறப்பு பயானும் நடை பெற்று வருகின்றது !!

நோன்பாளிகளிக்கு நோன்புகஞ்சி வழங்கிட நன்கொடையளித்த நல் உள்ளங்களுக்கும் இந்தப்பணியினை சிறப்பாக செய்து கொண்டிருகின்ற கொள்கை சொந்தங்களுக்கும் நன்றியினையும்,ஈருலக வெற்றியையும் தந்தருள்வானக என்று இறைவனை வேண்டுகிறோம்!!







ஒன்றுக்கு பத்து என நன்மையை வாரிவழங்கும் இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் மட்டும் நுழையக்கூடிய  ''ரய்யான்''என்னும் வாசல் வழியாக சொர்க்கத்தை அடையும் பாகியத்தை உங்களுக்கும் எங்களுக்கும் ,தந்தருள்வானக!!

Friday, 24 April 2015

தெருமுனைக்கூட்ட வீடியோ - 27.03.2015


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை சார்பாக 27.03.2015 அன்று நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்தில் சகோ. அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றிய அவதூறுகளை பரப்பாதீர்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! என்ற தலைப்பிலான உரை.

Thursday, 26 March 2015

மாபெறும் மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!

இன்ஷா அல்லாஹ் !!  நாளை  27/03/15வெள்ளிகிழமை மாலை 6 மணிக்கு  வடகரை தைக்காத்திடலில் மாபெறும்  மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!

உரைநிகழ்த்துபவர்கள் !!

சகோ :மைதீன்

தலைப்பு :வட்டி ஓர்  வன்கொடுமை

சகோ :அபூபக்கர் ஸஅதி

தலைப்பு :அவதூறுகளை பரப்பாதீர் !!அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் !!

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற துஆ செய்யுங்கள் !!

Monday, 23 March 2015

பயான்



வடகரை கிளை மர்கஸில் 23.03.2015 அன்று பயான் நடைபெற்றது.

தலைப்பு: உளூவின் சட்டம்
உரை : காதர் ஒலி

Tuesday, 17 March 2015

வடகரை பொதுக்கூட்ட வீடியோ 2015 - 02




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை சார்பாக 07.02.2015 அன்று நடைபெற்ற பொதுக்கூட்ட வீடியோ - 02

தலைப்பு : வழிகெடுப்போர் யார்?
உரை : எம்.எஸ். சுலைமான்

வடகரை பொதுக்கூட்ட வீடியோ 2015 - 01



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை சார்பாக 07.02.2015 அன்று நடைபெற்ற பொதுக்கூட்ட வீடியோ - 01

தலைப்பு : லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
உரை : கோவை. ரஹ்மத்துல்லாஹ்

Saturday, 14 March 2015

மெஹாபோன் பிரச்சாரம் !!


13/03/14 அன்று வடகரை பெரிய பள்ளிவாசல்  தெருவில் மெஹாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது !!!

                         சகோ :மௌலவி R .காதர் ஒலி ஹைரி  அவர்கள்  ''நபிகள் நாயகம்'' (ஸல் )அவர்களை நேசிப்பது யார் ?? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கூட்டத்தின் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டம் இனிதே நடைபெற்றது !!கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !!

அல்ஹம்துலில்லாஹ் !!அல்ஹம்துலில்லாஹ் !!அல்லாஹு அக்பர் !!அல்லாஹு அக்பர் !!