Saturday, 1 December 2012
Sunday, 25 November 2012
பெண்கள் பயான்
25.11.2012 அன்று போஸ்ட் ஆஃபிஸ் தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
தலைப்பு : "ஆஷுராவும் மூடநம்பிக்கைகளும்"
Saturday, 24 November 2012
தெருமுனைக்கூட்டம்
24.11.2012 அன்று மாலை தைக்காத் தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : "குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்"
தலைப்பு : "குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்"
Wednesday, 21 November 2012
Sunday, 18 November 2012
பெண்கள் பயான்
18.11.2012 அன்று போஸ்ட் ஆஃபிஸ் தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
தலைப்பு : "நரகில் பெண்கள் அதிகம் ஏன்?"
பெண்கள் பயான்
17.11.2012 அன்று அண்ணாவி தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
தலைப்பு : "தூதரைப் பின்பற்றுவோம்"
Tuesday, 13 November 2012
Saturday, 10 November 2012
Sunday, 14 October 2012
மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
TNTJ
வாவாநகரம்
கிளையின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி அவர்கள் "நபி வழியே நம் வழி" எனும் தலைப்பிலும்,சகோ.முகைதீன் அல்தாபி,"வரதட்சணை ஓர்
வன்கொடுமை" எனும் தலைப்பிலும் உறையாற்றினார்.ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் புகைப்படங்கள் காண...
மேலும் புகைப்படங்கள் காண...
Thursday, 27 September 2012
Tuesday, 21 August 2012
Saturday, 18 August 2012
ஃபித்ரா(2012) வினியோகம்
ஃபித்ரா வரவு செலவு விபரம்
உள்ளூர் வசூல் - 35660
மாவட்ட தலைமை மூலம் - 15000
மொத்த வரவு - 50660
மொத்த செலவு - 50660
இதன் மூலம் 450 குடும்பங்களுக்கு அரிசியும், 180 குடும்பங்களுக்கு மாட்டு
இறைச்சியும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
உள்ளூர் வசூல் - 35660
மாவட்ட தலைமை மூலம் - 15000
மொத்த வரவு - 50660
மொத்த செலவு - 50660
இதன் மூலம் 450 குடும்பங்களுக்கு அரிசியும், 180 குடும்பங்களுக்கு மாட்டு
இறைச்சியும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
Thursday, 16 August 2012
Sunday, 12 August 2012
Thursday, 31 May 2012
Wednesday, 23 May 2012
அல்ஹம்துலில்லாஹ்...!
கடந்த 20.05.2012 அன்று நெல்லை மாவட்டம்
வடகரை தைக்கா திடலில் மாபெரும் மார்க்க விளக்க
பொதுக்கூட்டம் நடைபெற்றது.கிளைத் தலைவர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.Dr.அப்துல்
காதர் “டெங்கு காய்ச்சல்” பற்றி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.சகோ.சைய்யது
ஒலி அவர்கள் “TNTJ_யின் அரும்பணிகள்” பற்றியும், சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி
"ஈமானும் இணைவைத்தலும்" எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.நூற்றுக்கணக்கான
ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.வடகரையில் பெண்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து
கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆங்காங்கே வரதட்சணை,புகைப்பிடித்தல்,பெண்களின்
உடை போன்ற விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன. கிளைச் செயலாளர் முஹம்மது மீரான் அவர்கள்
நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...!
Friday, 6 April 2012
Subscribe to:
Posts (Atom)