தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் இமயம் டிவியில் ஒளிபரப்பட்டு
வந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து பிறமத சகோதரர்கள் மற்றும் பிற மாற்றுக் கொள்கையுடைய
சகோதரர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களிடமிருந்தும் நிகழ்ச்சியை வேறு சேனலில்
ஒளிபரப்பச் சொல்லி கோரிக்கைகள் வந்தன.
அந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, வரக்கூடிய மே 15ஆம்
தேதி முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் மெகா 24
தொலைக்காட்சியில் தினந்தோறும் இந்திய நேரப்படி இரவு 10மணி முதல் 11மணி வரை
ஒளிபரப்பாக உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
www.tntj.net

No comments:
Post a Comment