Sunday, 17 November 2013
Wednesday, 16 October 2013
Friday, 30 August 2013
Monday, 19 August 2013
Monday, 12 August 2013
ஃபித்ரா வரவு செலவு_2013
நமது ஜமாஅத்திடம் ஃபித்ரா தொகையை அளித்தவர்களின் பெயர்கள் :-
- அலி சேட்-2500
- பீர் முகம்மது-1500
- ஷாஜகான் உதுமான் ஸ்டோர்-1000
- அசன் முகம்மது-500
- முகம்மது இஸ்மாயில்-600
- அப்துர் ரஹ்மான்-400
- அலி மேட்டுகடை-3000
- அம்பியா படபட்டான்-4000
- காஜா மைதீன்-500
- கனி வேர்புடிங்கி -2100
- அக்பர்-1500
- பீர் முகம்மது-500
- மீரா உசேன்-500
- ஷேக் மைதீன் அட்லஸ்-1300
- முகம்மது இஸ்மாயில்-600
- அபூ ஹனிஃபா-400
- முகம்மது ஃபாரூக்-2000
- ரஹ்மத்துல்லாஹ்-500
- மஸ்தான்-100
- மிஷ்கின் ஃபாரூக்-100
- அப்துர் ரஹ்மான்-500
- ஷேக்-500
- பீர் முகம்மது-100
- அப்துல் லத்திஃப்-400
- சிக்கந்தர்-100
- ஷாஜிதா -100
- இப்றாகிம்-400
- ஜக்கரியா மூலமாக-350
- சித்திக்-100
- ஷர்ஃபுதீன்-200
- சையது அலி-500
- சித்திக்-100
- ரஹ்மதுல்லாஹ்-800
- காதர்-500
- ஷாகுல் சிங்கம்-4270
- இஸ்மாயில்-500
- லத்தீஃப்-300
- மைதீன் -100
- சையது இரும்புபயில்வான்-800
- சையது அலி - 500
- இஸ்மாயில்-500
- வஹாப்-500
- யாசின்-200
- மைதீன்-1500
- யூசுஃப்-400
- முகம்மது இல்யாஸ்-500
- இப்றாகிம்-500
- சையது சுலைமான்-400
- அப்துர் ரஹ்மான்-200
- அபுல் ஹஸன்-200
- சையது அலி-500
- அபுல் ஹசன்-500
- கமாலுதீன்-500
- பஷீர் அஹ்மது-250
- அப்துல் காதர்-400
- சையது மசூது-100
- முகம்மது இஸ்மாயில்-100
- சித்திக்-100
- ஃபைசல்-100
- முகம்மது-100
- கதிஜாள்-100
- முகம்மதாள்-100
- வாவா-200
- கதீஜாள்-400
- சிந்தா-100
- அன்பியா-200
- ஷேக் உசேன்-200
- ராஜா முகம்மது-1000
- அப்துல்லாஹ்-300
- அப்துல் ரஸாக்-2000
- முகைதீன் -500
- அலி-500
- முகம்மது உசேன்-200
- சுலைமான்-500
- மைதீன்-2000
- ஃபாரூக்-500
- ஹபிபுல்லாஹ்-400
- ஜக்கரியா-500
- மீரான்-200
- சையது ஒலி-200
- ஹஸ்புல்லாஹ்-2000
- ரிசவு மைதீன்-500
- ரஸாக்-400
- யூசுஃப்-1000
- அசன் மைதீன்-1000
- தீதார்-300
- ஷாஹுல் ஹமீத்-400
- அப்துல் ஜப்பார்-500
- நிஜாம்-300
------------------------------
மொத்தம் = 58770
மொத்தம் = 58770
------------------------------
வரவு :
உள்ளூர் வசூல் 58770.00தலைமை 16000.00
------------
மொத்தம் 74770.00
------------
அரிசி மூடையாக வரவு :-
அம்பியா 1 மூடை
ஷாகுல் ஹமீது 1 மூடை
ஷம்சுதீன் 2 மூடை
செலவு :
அரிசி 39570.00மாடு 13700.00
கறி 16880.00
மசலா 4620.00
-----------
மொத்தம் 74770.00
-----------
மொத்த வரவு 74770.00
மொத்த செலவு 74770.00
-----------
மீதி 0.00
-----------
இதன் மூலம் சுமார் 500 குடும்பங்கள் பயனடைந்தன.
அல்ஹம்துலில்லாஹ்...!!
அல்ஹம்துலில்லாஹ்...!!
Sunday, 11 August 2013
Monday, 13 May 2013
மெகா 24 தொலைக்காட்சியில் டிஎன்டிஜேயின் நிகழ்ச்சிகள்! இன்ஷா அல்லாஹ்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் இமயம் டிவியில் ஒளிபரப்பட்டு
வந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து பிறமத சகோதரர்கள் மற்றும் பிற மாற்றுக் கொள்கையுடைய
சகோதரர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களிடமிருந்தும் நிகழ்ச்சியை வேறு சேனலில்
ஒளிபரப்பச் சொல்லி கோரிக்கைகள் வந்தன.
அந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, வரக்கூடிய மே 15ஆம்
தேதி முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் மெகா 24
தொலைக்காட்சியில் தினந்தோறும் இந்திய நேரப்படி இரவு 10மணி முதல் 11மணி வரை
ஒளிபரப்பாக உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
www.tntj.net
Monday, 21 January 2013
பொதுக்குழு
கடந்த 18.01.2013 அன்று வடகரை கிளையில் மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான் அவர்களின் தலைமையிலும், மாவட்ட பேச்சாளர் முகம்மது ஃபைசல் அவர்களின் முன்னிலையிலும் பொதுக்குழு நடைபெற்றது. கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நிர்வாக மாற்றம், தாவா & சமூக பணிகளை வீரியப்படுத்துதல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.முடிவில் சகோ.முகம்மது ஃபைசல் "ஏகத்துவத்தை எத்திவைப்போம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
1.இன்ஷா அல்லாஹ் வரும் மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் நடத்துதல்.
2.மர்கஸிற்கு இடம் வாங்குதல்.
3.வாரந்தோறும் நடைபெறும் பெண்கள் பயான், தெருமுனைப் பிரச்சாரங்களை வீரியப்படுத்துதல்.
4.மாத இதழ்கள், உணர்வு இதழ்களுக்கான சந்தாதாரர்களை அதிகமாக இணைத்தல்
Sunday, 20 January 2013
Thursday, 17 January 2013
Wednesday, 16 January 2013
மவ்லிதை தடை செய்யக்கோரி கடிதம்
வடகரையில் குர்ஆன், ஹதீஸுடன் போரிடும் மவ்லிதை
ஓதப்படுவதற்கு தடை செய்யக்கோரி மூன்று முஹல்லா ஜமாஅத் தலைவர்களிடம் கடிதம்
கொடுக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்துடன் "திருக்குர்ஆன் வரிகளோடு மோதும்
மவ்லித் வரிகள்" & "முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு" என்ற பிரசுரங்களும்
இணைக்கப்பட்டுள்ளது. "இவர்கள் நம்மை சரியாக வழிநடத்துவார்கள்" என்று நம்பும் மக்களின் மறுமை வாழ்வைக் கருத்தில் கொண்டு கடிதத்தை அலட்சியம் செய்யாமல் தலைவர்களும், ஆலிம்களும் இன்ஷா அல்லாஹ் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எடுப்பார்களா...?
திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்
முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு
நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் (நயவஞ்சகன்) ஆவான்.
அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை
நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான், பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப்பேசுவான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி 34
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
அல்குர்ஆன் 4:145
கடிதத்தின் மாதிரி வாசகங்கள்திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்
முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு
Subscribe to:
Posts (Atom)