Wednesday 6 August 2014

ஃபித்ரா வினியோகம்





சுமார் 600 குடும்பங்களுக்கு அரிசியாகவும், சுமார் 200 குடும்பங்களுக்கு இறைச்சி மற்றும் மளிகைப் பொருட்களாகவும் பித்ரா வினியோகம் செய்யப்பட்டது. 

ஃபித்ரா வரவு - செலவு விபரம்- 2014

ஏக இறைவனின் திருப்பெயரால்...

வடகரை TNTJ ஃபித்ரா வரவு - செலவு விபரம்- 2014 

"தமது செல்வங்களை இரவிலும்,பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கு கூலி உண்டு. அவர்கள்கவலைப்படவும் மாட்டார்கள்."                                 அல் குர்ஆன் - 2:274

வரவு :
உள்ளூர் வசூல்                                             = ரூ. 44300
TNTJ மாநில தலைமை மூலம்                      = ரூ. 20000
TNTJ கடையநல்லூர் டவுண் கிளை மூலம்    = ரூ.   6300
TNTJ தென்காசி கிளை மூலம்                       = ரூ.   5000
ஷார்ஜா சகோதரர்கள் மூலம்                         = ரூ.   3750
குவைத் சகோதரர்கள் மூலம்                         = ரூ. 10000
                                                          ----------------------------------------
மொத்தம்                                          = ரூ. 89,350
                                                          ----------------------------------------

செலவு :
அரிசி வாங்கிய வகைக்கு                              = ரூ. 44000
இறைச்சி வகைக்கு                                       = ரூ. 28500
மளிகைப் பொருட்கள் வாங்கிய வகைக்கு    = ரூ. 11950
ிதியுதவியாக வழங்கப்பட்டது                     = ரூ.   4900
                                                          ---------------------------------------
மொத்தம்                                         = ரூ. 89,350
                                                          ---------------------------------------

மொத்த வரவு         = ரூ.89,350
மொத்த செலவு      = ரூ.89,350
-----------------------------
மீதி                   =   0
                                                                   -----------------------------

          அரிசி மூடையாக வரவு:
வடகரை சகோதரர்கள்                                  :         2 மூடை
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் TNTJ         :         2




 
மொத்த மூடை                                             :         20


இதன் மூலம் சுமார் 600 குடும்பங்களுக்கு அரிசியாகவும், சுமார் 200 குடும்பங்களுக்கு இறைச்சி மற்றும் மளிகைப் பொருட்களாகவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்